1. மெய்பக்தரே, நீர்விழித்தெழும்பும், சந்தோஷமாய்இந்நாளைவாழ்த்திடும்; இன்றைக்குலோகமீட்பர்ஜென்மித்தார், விண்ணோர்இவ்விந்தையைக்கொண்டாடினார்; கர்த்தாதிகர்த்தர்மானிடனானார், ரட்சணியகர்த்தாவாகத்தோன்றினார். 2. இதோ! நற்செய்திகேளும்; இன்றைக்கே இம்மானுவேல்தாவீதின்ஊரிலே பூலோகமீட்பராகப்பிறந்தார், எல்லாருக்கும்சந்தோஷம்நல்குவார் என்றேஓர்தூதன்பெத்லேம்மேய்ப்பர்க்கே இராவில்தோன்றிமொழிந்திட்டானே. 3. அந்நேரம்வானோர்கூட்டம்மகிழ்ந்து, ஆனந்தப்பாட்டைப்பாடி, இசைந்து விண்ணில்கர்த்தாவுக்குமாதுதியும் மண்ணில்நல்லோர்க்குச்சமாதானமும், என்றல்லேலூயாபாடிவாழ்த்தினார் தெய்வீகஅன்பின்மாண்பைப்போற்றினார். 4. இச்செய்திகேட்டமேய்ப்பர்ஊருக்கு அற்புதகாட்சிகாணவிரைந்து, யோசேப்புடன்தாய்மரியாளையும் முன்னணைமீதுதெய்வசேயையும் கண்டே, தெய்வன்பைஎண்ணிப்போற்றினார், ஆனந்தமாய்தம்மந்தைக்கேகினார். 5. கெட்டுப்போனோரைமீட்டநேசமாம் உன்னதஅன்பைச்சிந்தைசெய்வோம்நாம்; தம்ஜென்மமுதல்சாவுமட்டுக்கும் அப்பாலன்செய்ததெய்வவாழ்க்கையும் அன்போடுதியானம்செய்துவருவோம், நம்மீட்பர்பின்னேசெல்லநாடுவோம். 6. அப்போதுவானசேனைபோல்நாமும் சங்கீதம்பாடலாம்எக்காலமும்; இந்தக்கெம்பீரநாள்பிறந்தவர் அந்நாள்நம்மேல்தம்ஜோதிவீசுவார்; நம்ராயன்அன்பால்ரட்சிப்படைந்தோம்; அவரின்நித்தியதுதிபாடுவோம்.