1. ஒப்பில்லா - திருஇரா! இதில்தான்மாபிதா ஏகமைந்தனைலோகத்துக்கு மீட்பராகஅனுப்பினது அன்பின்அதிசயமாம் அன்பின்அதிசயமாம். 2. ஒப்பில்லா - திருஇரா! யாவையும்ஆளும்மா தெய்வமைந்தனார்பாவிகளை மீட்டுவிண்ணுக்குயர்த்த, தம்மை எத்தனைதாழ்த்துகிறார்; எத்தனைதாழ்த்துகிறார்; 3. ஒப்பில்லா - திருஇரா! ஜென்மித்தார்மேசியா; தெய்வதூதரின்சேனைகளை நாமும்சேர்ந்து, பராபரனை பூரிப்பாய்ஸ்தோத்திரிப்போம் பூரிப்பாய்ஸ்தோத்திரிப்போம்.