1. இப்போநாம்பெத்லெகேம்சென்று ஆச்சரியகாட்சியாம் பாலனானநம்ராஜாவும் பெற்றோரும்காணலாம்; வான்ஜோதிமின்னிட தீவிரித்துச்செல்வோம், தூதர்தீங்கானம்கீதமே கேட்போம்இத்தினமாம். 2. இப்போநாம்பெத்லெகேம்சென்று ஆச்சரியகாட்சியாம் பாலனானநம்ராஜாவும் பெற்றோரும்காணலாம்; தூதரில்சிறியர் தூயதெய்வமைந்தன்; உன்னதவானலோகமே உண்டிங்கவருடன். 3. இப்போநாம்பெத்லெகேம்சென்று ஆச்சரியகாட்சியாம் பாலனானநம்ராஜாவும் பெற்றோரும்காணலாம்; நம்மைஉயர்த்துமாம் பிதாவின்மகிமை! முந்திநம்மில்அன்புகூர்ந்தார், போற்றுவோம்தெய்வன்பை. 4. அப்போநாம்ஏகமாய்க்கூடி விஸ்வாசத்தோடின்றே சபையில்தங்கும்பாலனின் சந்நிதிசேர்வோமே; மகிழ்ந்துபோற்றுவோம் ஜோதியில்ஜோதியே! கர்த்தா! நீர்பிறந்ததினம் கொண்டாடத்தகுமே.