1. இயேசுவே, நீர்தாழ்ந்தோரான நாட்களில்கும்போடேநீர், “என்னால்நோயைத்தீர்ப்பதான சத்துபாய்ந்தது” என்றீர். இப்போதுன்னதத்தில்ஆளும் இராஜாவானநீர், இந்நாளும் சக்தியைஎன்பேரிலும் பாயப்பண்ணியருளும். 2.உமக்கதிகாரம்யாவும் தரப்பட்டிருக்குதே; தேவரீரைஎந்தநாவும் கர்த்தர்என்கவேண்டுமே, யாவும்உமக்குப்பணியும் பெருமைஎல்லாம்அழியும், உம்மால்கடைசியிலே சாவும்வெல்லப்படுமே. 3.ஆகையாலேதேவையான மீட்பெப்போதும்உம்மாலாம்; இதற்குநீர்செய்ததான அற்புதங்கள்சாட்சியாம்; ஏனென்றால்அவரவர்க்கு அநுகூலராவதற்குமனிதரிடத்திலே தயவாகவந்தீரே. 4.ஆ, இவ்வேழைக்கும்இரங்கும், தெய்வபரிகாரியே, என்னைப்பாரும், என்னில்எங்கும் நோவும்ரோகமும்உண்டே, பாவமும்பொல்லாவினையும் நீங்கஎன்மேல்கையைவையும்; சொஸ்தமாகென்றெனக்கும் நீர்அன்பாகச்சொல்லவும். 5.உம்முடையவஸ்திரத்தின் ஓரத்தைத்தொடுகிறேன்; நீர்ரட்சிக்கிறபலத்தின் சத்துவத்தைநம்புவேன்; நீர்உரைத்ததைப்பிடிப்பேன், உமக்கென்னைஒப்புவிப்பேன்; மீட்போம்என்றுசொன்னீரே, மீட்டுக்கொள்ளும், இயேசுவே 6.ஆமேன், என்ஜெபத்தைக்கேட்பீர், என்னைசுத்தம்பண்ணுவீர்; என்னைநோக்கிஎன்னைச்சேர்ப்பீர், தேற்றிஅன்பைக்காண்பிப்பீர், அத்தால்நித்தநித்தமாக உமக்குப்புகழ்ச்சியாக தோத்திரஞ்செலுத்துவேன்; ஆமேன், ஆமேன்என்கிறேன்.