1.பெந்தெகொஸ்தின்ஆவியே, உம்மால்போதிக்கப்பட்டே, கேட்போம்உன்னதஈவே, தூயமெய்யன்பே. 2.அன்புயாவும்சகிக்கும், தீதெண்ணாதுசாந்தமும், அதுவெல்லும்சாவையும்; அன்பைஈயுமேன் . 3.போதனையும்ஓய்ந்திடும் பூரணஅறிவிலும்; அன்பேஎன்றும்நிலைக்கும்; அன்பைஈயுமேன். 4.காட்சியால்விஸ்வாசமும், பூரிப்பால்நம்பிக்கையும் ஓயும்; என்றும்ஒளிரும் அன்பே, ஈயுமேன். 5.அன்புவிசுவாசமும் நம்பிக்கைஇம்மூன்றிலும் ஒப்பற்றமேலானதும் அன்பே, ஈயுமேன். 6.தூயநேசஆவியே, உம்மைப்போற்றும்தாசர்க்கே எங்கள்பேரில்அமர்ந்தே, அன்பை, ஈயுமேன்.