1.பிளவுண்ட மலையேபுகலிடம் ஈயுமே; பக்கம் பட்ட காயமும் ,பாய்ந்த செந்நீர் வெள்ளமும் பாவதோஷம் யாவையும் நீக்கும்படி அருளும். எந்த கிரியை செய்துமே, உந்தன் நீதி கிட்டாதே கண்ணிர் நித்தம் சொரிந்தும் கஷ்ட தவம் புரிந்தும் , பாவம் நீங்க மாட்டாதே ;நீரே மீட்பர் இயேசுவே. யாதுமற்ற ஏழை நான் , நாதியற்ற நீசன் நான் ; உம சிலுவை தஞ்சமே , உந்தன் நீதி ஆடையே ; தூய ஊற்றை அண்டினேன் .தூய்மையாக்கேல்மாளுவேன் . நிழல் போன்ற வாழ்விலே , கண்ணை மூடும் சாவிலே , கண்ணுக்கெட்டா லோகத்தில் , நடுத்தீர்வை தினத்தில் , பிளவுண்ட மலையே புகலிடம் ஈயுமே