1.கிறிஸ்தோர்களே, நாம்கர்த்தரின் மாஆச்சரியமான பெரியஉபகாரத்தின் உயர்த்திக்கேற்றதான மனமகிழ்ச்சியுடனே இருந்து, அதின்பேரிலே சங்கீதம்பாடவேண்டும். 2.நான்செய்தபுண்ணியங்களை பார்த்தால், அதுசெல்லாது; என்சுயமாய்த்துர்க்கிரியை ஒழியநன்றிராது. மகாதிகில்எடுத்தது நான்செத்துநரகத்துக்கு தள்ளுண்பேனென்றுதீர்த்தேன். 3.இதோஅநாதியாய்ப்பிதா என்மேலேஅன்பைவைத்து, என்கேட்டைநீக்கத்தம்முட இரக்கத்தைநினைத்து, யாவற்றிலும்உகந்ததை பாராமல், இந்தப்பாவியை ரட்சிப்பதற்குத்தந்தார். 4.ஒன்றானமைந்தனுடனே, “இரங்கக்காலமாமே, என்நஞ்சின்நேசகிரீடமே, போய்ஏழையைநீர்தாமே மீட்டவன்ஆக்கினைகளை சுமந்தும்மோடேஅவனை வாழ்வியும்” என்றுசொன்னார். 5.அட்சணமேஎன்னண்டையில் திவ்வியமைந்தன்வந்தார்; ஓர்கன்னிகையின்கர்ப்பத்தில் என்ஜென்மமாய்ப்பிறந்தார்; தெய்வீகஜோதியைநன்றாய் மறைத்து, ஏழைரூபமாய் திரிந்தார், பேயைவெல்ல. 6.என்னோடேஅவர்சொன்னது, “அஞ்சாதே, நான்முன்நிற்பேன்; நீஎன்னைப்பற்றிக்கொண்டிரு, நீதப்பநான்மரித்தேன்; உன்சொந்தம்நான், என்சொந்தம்நீ நீஎன்னில்பக்தியாய்த்தரி அப்போதென்றும்பிரியோம்”. 7. “கொலையுண்டேன், என்ரத்தமும் சிந்துண்டுசெலவாகும்; இப்பாடுகள்அனைத்தையும் நீபற்று, உனக்காகும்; உன்பாவத்தைச்சுமக்கிறேன்; உன்சாவைநான்விழுங்குவேன், என்நீதியால்பிழைப்பாய்”. 8. “பரத்தில்என்பிதாவண்டை நான்ஏறிப்போயிருப்பேன்; அங்குன்னைஆண்டு, ஆவியை உன்நெஞ்சிலேகொடுப்பேன்; நீதேறிக்கொண்டென்அறிவில் வளர, மெய்யின்பாதையில் உன்காலைநடப்பிப்பார்”. 9.“நான்செய்துபோதிப்பித்ததை நீசெய்துபோதிப்பித்து, கருத்தாய்த்தெய்வஅறிவை புவியில்வளர்ப்பித்து, கலப்பாம்போதகத்துக்கு மாஎச்சரிக்கையாயிரு, என்றவர்சொல்லிப்போனார்.