1.கிறிஸ்துவின்ரத்தம்நீதியும் என்அலங்காரம்சால்வையும்; அதைஉடுத்திட்டடியேன் தெய்வாசனத்தின்முன்நிற்பேன். 2.என்ஆத்துமத்தைரட்சிக்க மரத்தில்ரத்தம்சிந்தின தெய்வாட்டுக்குட்டியானவர் என்கர்த்தர். என்இரட்சகர். 3.அவரின்ரத்தம்யாவிலும் உயர்ந்தசெல்வம்ஆஸ்தியும்; அதென்றைக்கும்பரத்திலே செல்லும்மெய்மீட்புப்பொருளே. 4.அவர்ரட்சிப்பின்பலனாய், அவர்க்குநான்மாஉண்மையாய் உழைத்தெப்பாவங்களுக்கும் முற்றும்மரித்துத்தேறினும், 5.நான்அவரண்டைசெல்லவே, இதைஎல்லாம்நான்எண்ணாதே, “மாஏழைப்பாவிஅடியேன், நீர்மீட்டீர், சேர்த்திடும்” என்பேன். 6.“தெய்வீகமைந்தா, இயேசுவே, மனிதனாய்நீர்ஜென்மித்தே, உயர்ந்தவிலைக்கென்னையும் கொண்டீர்” என்றேநான்போற்றவும்.