1.மயங்கும்தாசனை நாதா, நீர்நடத்தும்; என்பாதைகாட்டியாய் சகாயம்புரியும். 2.நீர்காட்டும்பாதைதான் எப்போதும்நல்லதே; சுற்று, நேர்ஆயினும் விண்வீடுசேர்க்குமே. 3.என்சித்தம்ஆபத்தாம், உம்சித்தம்நாடுவேன்; நான்செல்லும்பாதையை நீர்காட்டக்கெஞ்சுவேன். 4.நான்தேடும்ராஜியம் உம்சொந்தமானதே; அங்கென்னைச்சேர்த்திடும் பாதையும்உம்மதே. 5.உம்சித்தம்போலநீர் என்பாத்திரம்எடுத்தும் சந்தோஷம், சஞ்சலம், ஏதாலும்நிரப்பும். 6.வியாதி, சுகமோ, இஷ்டர், பகைஞரோ, வறுமை, செல்வமோ, சிறிதோ, பெரிதோ. 7.என்இஷ்டம்எதிலும் வேண்டாம்; என்நாதரே, என்வழிகாட்டியாம் நீர்சர்வஞானரே.