1. சிலுவைதாங்குமீட்பர்பின் அவரின்சீஷனாகவே; வெறுப்பாய்உன்னைலோகத்தை; பின்செல்வாய்தாழ்மையாகவே. 2.சிலுவைதாங்கு, பாரத்தால் கோழைநெஞ்சோனாய்அஞ்சிடாய்; விண்பலம்உன்னைத்தாங்கிடும், வல்லமைவீரம்பெறுவாய். 3.சிலுவைதாங்கு, மேட்டிமை கொள்ளாய், எந்நிலைஎண்ணிடாய்; நீபாவம்சாவைமேற்கொள்ள உன்மீட்பர்மாண்டார்ஈனமாய். 4. சிலுவைதாங்கிநின்றிடு, தீரமாய்மோசம்யாவிலும்; சிலுவைசேர்க்கும்மோட்சத்தில் சாவின்மேல்வெற்றிதந்திடும். 5. சிலுவைதாங்கிகிறிஸ்துவை பின்செல்வாய்ஆயுள்முற்றுமே; மகிமைகிரீடம்சூடுவாய் சிலுவைதாங்கின்மட்டுமே. 6.திரியேகரானமாகர்த்தா, என்றென்றும்போற்றப்படுவீர்; மேலோகநித்தியவாழ்வுக்கே அடியாரைநடத்துவீர்.