1ம்பாகம் 1.மாசில்லாமல்தூயதான பளிங்கிலேயும்தெளிவான சுத்தாங்கஊற்றே, இயேசுவே; கேரூபீங்கள்தூயசீரின் பிரகாசம்யாவுந்தேவரீரின் முன்பாகமங்கிப்போகுதே; என்பாவத்தின்இருள் அனைத்தும்உமக்குள் தொலையட்டும்; ஆ, இயேசுவே, நான்உமக்கே ஒப்பாய்சுத்தாங்கமாகவும். 2.மனசாரசாவுமட்டும் “பிதாவின்சித்தமேஆகட்டும்” என்றீர், அமர்ந்தஇயேசுவே; என்மனமும் “ தெய்வசித்தம் என்நன்மை,” என்றதற்குநித்தம் கீழ்ப்பட்டடங்க, உம்மையே பின்பற்ற, தேவரீர் சகாயம்பண்ணுவீர்; என்நோவிலும், என்இயேசுவே, நான்உமக்கே ஒப்பாய்அமர்ந்திருக்கவும். 3.ராப்பகல்உறக்கமற்று நல்மேய்ப்பராய்ப்பிரயாசப்பட்டு நன்றாய்விழித்தீர், இயேசுவே; நித்தம்நித்தமும்போதித்தீர், மங்காவெளிச்சக்கண்ணனே, விழித்துக்கெஞ்சவே, நான்உம்மிடத்திலே படிக்கட்டும்; ஆ, இயேசுவே, நான்உமக்கே ஒப்பாய்விழித்திருக்கவும். 2ம்பாகம் 1.நீர்நிறைந்தநேசமுள்ளோர், எல்லாரின்மேலும்தயவுள்ளோர், மகாஅன்புள்ளஇயேசுவே; உம்மால்தீயோர்பேரிலேயும் பகல்உதிக்கும், மாரிபெய்யும், பெரியஉபகாரியே, ஆ, இந்தஉமது குணம்என்மனது அடையட்டும்; என்இயேசுவே, நான்உமக்கே ஒப்பாய்அன்பாய்இருக்கவும். 2.குற்றமின்றிகுரோதமற்று, எல்லாஇகழ்ச்சியையும்பட்டு மன்னித்தீர், சாந்தஇயேசுவே; தெய்வவீட்டுக்காய்அல்லாமல் நீர்வேறெரிச்சலைக்காட்டாமல் இருந்தீர், ஆட்டுக்குட்டியே, நான்அந்தப்பக்தியாய் மிகுந்தசாதுவாய் இருக்கட்டும்; ஆ, இயேசுவே, நான்உமக்கே ஒப்பாகசாந்தமாகவும். 3.சுயமேன்மையைத்தேடாமல், ஓர்மேட்டிமையைத்காட்டாமல், மாதாழ்மையானீர்இயேசுவே; வேலைக்காரன்போல்திரிந்தீர், எல்லாரிலும்நீரேபணிந்தீர், மகாபெரியகர்த்தரே, ஆ, என்னைஉம்முட அடிகளில்வர படிப்பியும்; என்இயேசுவே, நான்உமக்கே ஒப்பாகத்தாழ்மையாகவும். 4.தேவரீருடபிரிய தெய்வீகசாயலைஅணிய வாஞ்சிக்கிறேன், என்ஜீவனே; அதுக்குமதாவியாலும் பலத்தசத்துவத்தினாலும் சகாயம்செய்யும், இயேசுவே நான்உமக்கேற்கிற கனிகளைத்தர எக்காலமும்; நான்உம்மிலேநிலைக்கவே சகாயம்கட்டளையிடும்.