1.சுத்தஇருதயத்தைநீர், கர்த்தாவே, என்னில்சிஷ்டியும், திடஆவியை, தேவரீர், என்உள்ளத்தில்புதுப்பியும். 2.ஆ, உம்முடையமுகத்தை விட்டென்னைநீர்தள்ளாமலும், என்னிடத்தில்தெய்வாவியை பேர்த்தெடுக்காமலுமிரும். 3.மீண்டும்உமதிரட்சிப்பின் சந்தோஷத்தைத்தந்தருளும்; இனிப்புதியஆவியின் உற்சாகம்என்னைத்தாங்கவும்.