1.கர்த்தாவைநம்புவோரை ஓர்க்காலும்கைவிடார், பொல்லாரின்சீறுமாற்றை வீணாக்கிப்போடுவார்; சன்மார்க்கரைப்பலத்த கையால்தயாபரர் ரட்சித்துத்தாழ்ச்சியற்ற அன்பாய்விசாரிப்பார். 2.கர்த்தாவின்சித்தத்துக்கு கீழ்ப்பட்டடங்குவேன்; அப்போநான்ஜீவனுக்கு நேரேநடக்கிறேன்; லௌகீகவாழ்வின்பாதை வேண்டாம், நான்இயேசுவை பின்பற்றி, இங்கேவாதை சகித்தால், மாநன்மை. 3. என்மேலேபாரமாக வரும்இக்கட்டிலே பராபரன்அன்பாக என்னோடிருப்பாரே; பொறுக்கிறவரத்தை அவரிடம்கேட்பேன், அவ்விதமாய்இக்கட்டை சகித்துவெல்லுவென். 4. கசப்பும்கர்த்தராலே வரும், நான்பின்வாங்கேன்; ஜெபத்தில்ஆசையோடே விண்ணப்பம்பண்ணுவேன்; அப்போதுதயவாக காப்பாரே, கைவிடார்; இக்கட்டுபெரிதாக போம்போதுதேற்றுவார். 5.அநேகர்ஆசைகொள்ளும் பொருளைவாஞ்சியேன்; கர்த்தாவின்வார்த்தைசொல்லும் மெய்ப்பொருள்நாடுவேன்; என்பொக்கிஷம், என்செல்வம், என்ஆஸ்த்திகிறிஸ்துவே; என்பாக்கியம், பேரின்பம், எல்லாம்என்மீட்பரே. 6.என்இயேசுவைநான்பற்றி தொடர்வேன்ஆவலாய்; என்சாபத்தைஅகற்றி ரட்சித்தார்நேசமாய்; நான்தப்பஎனக்காக தம்ரத்தம்சிந்தினார்; எனக்குஜீவனாக ஜெயித்தழும்பினார். 7. இஸ்தோத்திரம்செலுத்த மிகுந்தநியாயமாம்; ஏன், ஜீவனைக்கொடுத்த என்கர்த்தருக்கெல்லாம் ஆதீனமாவதாக; அவருக்கென்றைக்கும் பணிந்தபக்தியாக நான்கீழ்ப்படியவும்.