1. என்நெஞ்சை, ஸ்வாமீ, உமக்கே ஈவாய்ப்படைக்கிறேன்; நீர்இந்தக்காணிக்கையையே கேட்டீர்என்றறிவேன் 2. என்மகனே, உன்நெஞ்சைத்தா, நீஇக்கடனைத்தீர்; வேறெங்கும்நீசுகப்பட மாட்டாயே” என்கிறீர். 3. அப்பா, நீர்அதைத்தயவாய் அங்கீகரிக்கவும், நான்அதைஉள்ளவண்ணமாய் தந்தேன், அன்பாயிரும் 4. மெய்தானே, அதுதூய்மையும் நற்சீருமற்றது; அழுக்கும்தீட்டும்மாய்கையும் அதில்நிரம்பிற்று. 5. நான்உண்மையாய்க்குணப்பட அதைநொறுக்குமேன்; இத்தயவைநீர்காண்பிக்க பணிந்துகேட்கிறேன். 6.ஆ, என்கல்நெஞ்சைநீர்நன்றாய் உருக்கி, முழுதும் புலம்பலும்கண்ணீருமாய் கரையப்பண்ணவும். 7.நீர்என்னைகிறிஸ்தின்சாயலாய், எல்லாரிடத்திலும் மென்மேல்புறம்பும்உள்ளுமாய் நற்சாந்தமாக்கவும். 8.நீர்என்னைக்கிறிஸ்துமார்க்கத்தில் மேற்பூச்சும்மாயமும் இல்லாதோனாக்கி, அவரில் நல்லுண்மையாக்கவும் 9. என்முழுநெஞ்சையும்அன்பாய் நீர், ஸ்வாமீ, என்றைக்கும் அகமும்ஆலயமுமாய் படைத்துக்கொண்டிரும். 10. நீர்அதைஆளும், கர்த்தரே, அதால்நான்பாக்கியன்; நான்உலகத்தானல்லவே, நான்உம்முடையவன். 11. போ, லோகமே, போ, பாவமே; என்நெஞ்சைஅடியேன் எக்காலத்துக்கும், இயேசுவே கொடுத்திருக்கிறேன்.