உன்னதம்ஆழம்எங்கேயும் தூயர்க்குஸ்தோத்திரம் அவரின்வார்த்தைசெய்கைகள் மிகுந்தஅற்புதம் பாவம்நிறைந்தபூமிக்கு இரண்டாம்ஆதாமே போரில்சகாயராய்வந்தார் ஆ, தேசஞானமே முதல்ஆதாமின்பாவத்தால் விழுந்தமாந்தர்தாம் ஜெயிக்கத்துணையானார் ஆஞானஅன்பிதாம் மானிடர்சுபாவம்மாறவே அருளைப்பார்க்கிலும் சிறந்தஏதுதாம்என்றே ஈந்தாரேதம்மையும் மானிடனாய்மானிடர்காய் சாத்தானைவென்றாரே மானிடனாய்எக்கஸ்தியும் பட்டார்பேரன்பிதே கெத்சமனேயில்குருசிலும் வேதனைசகித்தார் நாம்அவர்போன்றேசகித்து மரிக்ககற்பித்தார் உன்னதம்ஆழம்எங்கேயும் தூயர்க்குஸ்தோத்திரம் அவரின்வார்த்தைசெய்கைகள் மிகுந்தஅற்புதம்