1. எல்லாருக்கும் மா உன்னதர், கர்த்தாதி கர்த்தரே , மெய்யான தெய்வ மனிதர் , நீர் வாழ்க, இயேசுவே . 2.விண்ணில் பிரதானியான நீர் பகைஞர்க்காகவே , மண்ணில் இறங்கிமரித்தீர்; நீர் வாழ்க, இயேசுவே 3.பிசாசு, பாவம், உலகைஉம் சாவால் மிதித்தே, ஜெயித்தடைந்தீர்வெற்றியை; நீர் வாழ்க ,இயேசுவே 4.நீர் வென்றபடி நாங்களும் வென்றேறிப் போகவே ; பரத்தில் செங்கோல் செலுத்தும் நீர் வாழ்க , இயேசுவே. 5.விண்ணோர்களோடு மண்ணுள்ளோர் என்றைக்கும் வாழவே , பரம வாசல் திறந்தோர் நீர் வாழ்க, இயேசுவே.