1. கிறிஸ்துவின்வீரர்நாம்; ரத்தத்தால்மீட்டாராம் இப்போதுசேனைசேர்ந்துநாம் அவர்க்காய்ப்போர்செய்வோம் அபாயத்தினூடும் மகிழ்ந்துபாடுவோம் தம்வீரரைநடத்துவோர் நெஞ்சில்திடன்ஈவார். கிறிஸ்துவின்வீரர்நாம் புகழ்ந்துபோற்றுவோம் நம்மேன்மையுள்ளராஜனை எக்காலும்சேவிப்போம். 2. கிறிஸ்துவின்வீரர்நாம் அவரின்பேர்நாமம் சிலுவைமேலாய்நின்றதாம் மாண்போடுதாங்குவோம் நஷ்டமும்லாபமே எந்நோவும்இன்பமே, அவரின்நாமம்ஏற்றிடும் கிறிஸ்துவின்வீரர்க்கே 3. கிறிஸ்துவின்வீரராய் அவர்க்காய்சகிப்போம் வேதனைநிந்தைவெட்கமும் அவரோடாளுவோம் காலம்சமீபமே, ஓங்கிப்போர்செய்வோமே மாண்பாககிரீடம்சூடுவோம் கிறிஸ்துவின்வீரரே.