1. சின்னப்பரதேசி மோட்சம் நாடினேன் லோகத்தின் சிற்றின்பம் வெறுத்துவிட்டேன். 2. முத்திஅடைந்தோரை பாவம்சேராதே துக்கசத்தம்அங்கே என்றும்கேளாதே 3. சின்னப்பரதேசி இங்கேசீர்ப்படேன் அங்கேவெள்ளைஅங்கி தரித்துக்கொள்வேன் 4. என்னைசுத்தமாக காரும்,இயேசுவே தினம்வழிகாட்டும், தெய்வஆவியே 5. சாந்தஇயேசுஸ்வாமீ, உம்மைநேசிப்பேன் என்றும்உந்தன்சீஷன் ஆகப்பார்க்கிறேன்