1. தம்மண்டை வந்த பாலரை ஆசீர்வதித்த ரட்சகர், இப்போதும் சிறுவர்களை அணைக்கத் தயையுள்ளவர். 2. குழந்தைகளுக்காகவும் மரித்துயிர்த்த ஆண்டவர் சிறந்த நன்மை வரமும் தரக் காருணியமுள்ளவர். 3. ஆ, இயேசுவே, இப்பிள்ளையை அணைத்து ஏந்தியருளும் அளவில்லாசீர்வாதத்தை அன்பாகத் தந்திரட்சியும்.