இயேசு ஸ்வாமி,உமது \n வசனத்தின் பாலைத் தேட \n வந்தோம்; எங்கள் மனது \n மண்ணைவிட்டு உம்மைச் சேர \n எங்கள் சிந்தையை நீர் முற்றும் \n தெய்வ சொல்லுக்குட்படுத்தும் .\n\n உமதாவி யெங்களில் \n அந்தகாரத்தை அறுத்து \n ஒளியை வீசிராகில்,\n புத்திக் கண்ணெல்லாம் இருட்டு ; \n சீர் உண்டாக்கும் நற்சிந்திப்பு \n உம்முடைய நடப்பிப்பு . \n \n மகிமையின் ஜோதியே , \n ஸ்வாமி , நாங்கள் மாயமற\n பாடிக் கெஞ்சி , நெஞ்சிலே \n வசனத்தைக் கேட்டுணர \n வாய் செவி மனமும் கண்ணும் \n திரவுண்டுபோகப் பண்ணும். \n