1. ”வாழ்கபாக்கியகாலை!” என்றும்கூறுவார் இன்றுசத்துருநாசம்! இன்றேமீட்பின்நாள்; மாண்டோர்ஜீவன்பெற்றீர், நித்தியதெய்வமாம் உம்மைசிஷ்டியாவும்தாழ்ந்துசேவிக்கும். ”வாழ்கபாக்கியகாலை!” என்றும்கூறுவார் இன்றுசத்துருநாசம்! இன்றேமீட்பின்நாள்; 2. துளிர்காலம்பூண்டுபூமிமகிழ்ந்தே மீளும்ராயர்பின்செல்நற்பேறெனவே; பசும்புல்வயல்பூவும்துளிர்இலையும் துக்கம்அற்றார், வெற்றிகொண்டார்என்குதே. 3. மாதங்கள்தொடர்பும், நாட்கள்நீடிப்பும், ஓடும்நிமிஷமும்உம்மைவாழ்த்துதே, காலைஒளியும், விண், வயல்கடலும் இருள்வென்றவேந்தே, உம்மைப்போற்றுதே. 4. நீர்எம்மீட்பர், கர்த்தர், ஜீவன்சுகமாம் நீர்பிதாவின்திவ்வியஏகசுதனம் நரர்சுபாவம்போக்ககிருபைபூண்டீர் மாந்தர்மீட்படையமானிடன்ஆனீர். 5. ஜீவகாரணர்நீர்சாவுக்குட்பட்டீர் மீட்பின்பலம்காட்டபாதாளம்சென்றீர்; ‘இன்றுமூன்றாம்நாளில்எழுந்திருப்பேன்’ என்றுசொன்னவாக்கைநின்றுகாருமேன். 6. பேயால்கட்டுண்டோரின்சிறைநீக்குமே, வீழ்ந்தோர்யார்க்கும்புனர்ஜீவன்தாருமே; மாந்தர்யார்க்கும்ஜோதிமுகம்காட்டுமே உமதொளி தந்து எம்மைக் காருமே