1. மாசற்ற ஆட்டுக்குட்டி, நீர் சிலுவையில் தொங்கி, கடன் யாவும் செலுத்தி, இரக்கத்தாலோ பொங்கி, பொல்லாப்பைச் சாதாய் வென்றீர் பொல்லாருக்காகச் சென்றீர். அடியார் மேல் இரங்கம், 2. மாசற்ற ஆட்டுக்குட்டி, நீர் சிலுவையில் தொங்கி, கடன் யாவும் செலுத்தி, இரக்கத்தாலோ பொங்கி, பொல்லாப்பைச் சாதாய் வென்றீர் பொல்லாருக்காகச் சென்றீர். அடியார் மேல் இரங்கம், 3. மாசற்ற ஆட்டுக்குட்டி, நீர் சிலுவையில் தொங்கி, கடன் யாவும் செலுத்தி, இரக்கத்தாலோ பொங்கி, பொல்லாப்பைச் சாதாய் வென்றீர் பொல்லாருக்காகச் சென்றீர். நீர் சமாதானந் தாரும்.